தன்னுடைய சூறாவளி சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக நேற்று (3அக்டோபர் ம் தேதி) திருச்சி வந்தடைந்த இயக்குனர் மிஸ்கின் இரவு / அதிகாலை 2 மணிக்கு திருச்சி பஸ் ஸ்டான்டில் தன்னுடைய நன்றி தெரிவிக்கும் போஸ்டரை ஓட்டும்போது எடுத்த படம் இது.
சுற்றுப்பயணத்தின் அடுத்த கட்டமாக இன்று (அக்டோபர் 4ம் தேதி) இயக்குனர் மிஸ்கின் மதுரைக்கு செல்கிறார்.
No comments:
Post a Comment