வணக்கம்,
பொங்கலுக்கு ரிலீஸான இரண்டு படங்களில் வேட்டை மட்டுமே ஊட்டியில் ரிலீஸாகியுள்ளதால் முதலில் இதைத்தான் பார்க்க வேண்டியிருந்தது! நண்பன் ஏன் ரிலீஸாகவில்லை என்று தெரியவில்லை! வரும் வார இறுதியில் கோவையில்தான் பார்க்க வேண்டும்!
கதை:
அவசர போலீஸ் 100 என்றொரு பாக்யராஜ் படம் 1989ல் வெளியானது! அதே கதையை டபுள்-ஆக்ஷன் பாக்யராஜுக்கு பதில் இரண்டு ஹீரோக்களை போட்டு எடுத்திருக்கிறார் லிங்குசாமி! தமிழ் சினிமாவின் கதை வறட்சிக்கும் பாக்யராஜின் மேதமைக்கும் இது ஒரு நல்ல் உதாரணம்!
சுவாரசியமான துணுக்குகள்:
3/6 - மூன்று தோட்டாக்கள்!
பயங்கரவாதியின் பன்ச்:
வேட்டை: எங்களது மொக்கை ஃபிலிம் க்ளப்பிற்கேற்ற சிறந்த டைம்-பாஸ் படம்!
ட்ரைலர்:

- படத்தில் வரும் சண்டைக்காட்சிகள் எல்லாம் பேட்மேன் பிகின்ஸ், ஃப்ரென்ச் கனெக்ஷன் போன்ற ஆங்கிலப் படங்களையே ஏனோ நினைவு படுத்துகின்றன!
- படத்தில் அனல் பறக்கும் பன்ச் வசனங்கள் ஏகப்பட்டது இருந்தாலும் அவையெல்லாம் ஆர்யா வாயிலிருந்து சப்பை உச்சரிப்பில் வெளிவரும் போது மொக்கையாகி விடுகின்றன!
- முதல் பாதியில் வரும் பயந்தாங்கொள்ளி மாதவன் ஓகே! ஆனால் க்ளைமாக்ஸில் அவருக்கு வீரம் வந்த பின் தாங்க முடியவில்லை! ‘எனக்கே ஷட்டரா?’ என்று அவர் பன்ச் வசனம் பேசும் போது சிரிப்புதான் வருகிறது!
- சமீரா ரெட்டி பார்க்க சகிக்கவில்லை! அமலா பால் ஓகே! ஆனால் ஓவர் மேக்கப்பில் அசிங்கமாக தெரிகிறார்!
- பாடல்கள் எதுவும் பெரிதாக மனதில் ஒட்டவில்லை! சண்டக்கோழி, பையா என்று தூள் கிளப்பிய யுவன், லிங்குசாமி கூட்டனி இதில் சொதப்பியுள்ளது!
- ஒளிப்பதிவு நீரவ் ஷாவாம்! படத்தில் அப்படி தெரியவேயில்லை!
- திடீர் திடீரென வந்து மாதவனை பாராட்டி விட்டு செல்லும் நாசர் வரும் காட்சிகள் சிரிப்புக்கு கியாரண்டி!
- இத்தனை குறைகளையும் மீறி ஒரு சிறந்த டைம்-பாஸ் படத்தை வழங்கியிருக்கும் லிங்குசாமி தான் படத்தின் நிஜ ஹீரோ! அவருக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்!
- லிங்குசாமி
- ஆர்யா
- சமீரா ரெட்டி
- யுவன் ஷங்கர் ராஜா
- நீரவ் ஷா
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhMfEaedDxp0hdsIDMVmOiHd-kQUU_IWgnAXZShwXSD3C93LqjsAPqYZdkWhWArZtKqAAC-Hur7VBBa0nennT6KL6_OYBWHOmPntzs7BegO_32L_y_EuTg41pGVxwawHt7E33kNxMdPiide/s1600/3+bullets_thumb%5B1%5D.jpg)
பயங்கரவாதியின் பன்ச்:
வேட்டை: எங்களது மொக்கை ஃபிலிம் க்ளப்பிற்கேற்ற சிறந்த டைம்-பாஸ் படம்!
ட்ரைலர்:
2 comments:
இனிய வணக்கம்,
டைம்-பாஸ் படங்களை டைம் இருந்தால்தான் பார்க்க வேண்டும் என்பதை கொள்கையாகவே வைத்துள்ளேன்..விமர்சனம் சூப்பர்.குறைகளில் பெயர்களை போட்டு அசத்திட்டீங்க.நன்றி.
//டைம்-பாஸ் படங்களை டைம் இருந்தால்தான் பார்க்க வேண்டும் என்பதை கொள்கையாகவே வைத்துள்ளேன்//
நல்ல கொங்கை... ச்ச்சே! கொள்கை!
தலைவர்,
அ.கொ.தீ.க.
Post a Comment