tag:blogger.com,1999:blog-5219378436852741504.post1625016419714494066..comments2023-07-04T17:11:24.445+05:30Comments on தமிழ் சினிமா உலகம்: குங்ஃபூ பாண்டா (2011) - திரைவிமர்சனம்!சாவிhttp://www.blogger.com/profile/17402630990436721962noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-5219378436852741504.post-61475491347326444162011-06-18T19:33:55.295+05:302011-06-18T19:33:55.295+05:30தலைவரே,
இன்று இப்படத்தைப் பார்த்தேன், அருமையாக இர...தலைவரே,

இன்று இப்படத்தைப் பார்த்தேன், அருமையாக இருந்தது. குறிப்பாக அனிமேஷன் தரம் வியக்க வைத்தது.கனவுகளின் காதலன்https://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5219378436852741504.post-48876034390681271022011-06-09T08:02:50.261+05:302011-06-09T08:02:50.261+05:30கண்டிப்பா பார்க்கணும் ..தூண்டியது உங்க பதிவுகண்டிப்பா பார்க்கணும் ..தூண்டியது உங்க பதிவுகோவை நேரம்https://www.blogger.com/profile/04294948183937935436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5219378436852741504.post-72072539807032541552011-06-08T08:54:05.182+05:302011-06-08T08:54:05.182+05:30இப்படம் என்னை மகிழவைக்கவில்லை.ஆனால் நெகிழ வைத்தது....இப்படம் என்னை மகிழவைக்கவில்லை.ஆனால் நெகிழ வைத்தது.குறிப்பாக இறுதிக்காட்சி.மயிலை வில்லனாக காட்டியவுடன் அதிர்ந்தே விட்டேன்.கனகதாராவில்தான் பார்த்தேன்.அனிமேசன் நேர்த்தி சூப்பர்.உலக சினிமா ரசிகன்https://www.blogger.com/profile/01436031496772627920noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5219378436852741504.post-4590672140592512702011-06-06T18:39:19.088+05:302011-06-06T18:39:19.088+05:30நானும் பார்த்துட்டேன் தல.. படமும் 3D-ம் செம :)நானும் பார்த்துட்டேன் தல.. படமும் 3D-ம் செம :)MSK / Saravanahttps://www.blogger.com/profile/16607432779166578434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5219378436852741504.post-70752019378966679292011-06-06T12:19:48.858+05:302011-06-06T12:19:48.858+05:30இந்தப் படத்தை நாங்கள் பார்க்கும் முன்னரே, முகுந்தா...இந்தப் படத்தை நாங்கள் பார்க்கும் முன்னரே, முகுந்தா தியேட்டரை விட்டே எடுத்து விட்டனர் :-( . . இருந்தாலும் எப்படியாகிலும் பார்த்தே தீருவேன்.கருந்தேள் கண்ணாயிரம்https://www.blogger.com/profile/00699354881521141925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5219378436852741504.post-89795232961273176902011-06-05T08:46:38.463+05:302011-06-05T08:46:38.463+05:30//என்னது ஆஞ்ச்லீனா ஜூலியா? அப்போ சீன் இருக்கா? ஹி ...//என்னது ஆஞ்ச்லீனா ஜூலியா? அப்போ சீன் இருக்கா? ஹி ஹி//

பாஸ், நல்லா கவனியுங்க, அது வாய்ஸ் ஏக்டிங் மட்டும்தான். அதாவது அனிமேஷன் படத்தில் பின்னணி குரல் கொடுத்தவர்கள் தான்.King Viswahttps://www.blogger.com/profile/04648131417869292396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5219378436852741504.post-14770652339799879932011-06-05T08:42:09.747+05:302011-06-05T08:42:09.747+05:30என்னது ஆஞ்ச்லீனா ஜூலியா? அப்போ சீன் இருக்கா? ஹி ஹி...என்னது ஆஞ்ச்லீனா ஜூலியா? அப்போ சீன் இருக்கா? ஹி ஹிசி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5219378436852741504.post-3986232360158252642011-06-05T01:06:02.740+05:302011-06-05T01:06:02.740+05:30பகிர்வுக்கு நன்றி.. மழை பொழியட்டும்... வாழ்த்துக்க...பகிர்வுக்கு நன்றி.. மழை பொழியட்டும்... வாழ்த்துக்கள்மதுரை சரவணன்https://www.blogger.com/profile/11681465342463716638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5219378436852741504.post-40507142642393964222011-06-04T23:11:28.861+05:302011-06-04T23:11:28.861+05:30தொடர்ந்து நல்ல படங்களாக பார்த்து வரும் உங்களை கண்ட...தொடர்ந்து நல்ல படங்களாக பார்த்து வரும் உங்களை கண்டால் பொறாமையாக இருக்கிறது. அது என்னமோ தெரியவில்லை, நான் பார்க்கும் படங்கள் முக்கால்வாசி மொக்கையாகவே இருக்கிறது. (அல்லது மொக்கையாக இருக்கும் படங்களையே நான் பார்க்கிறேனோ?).

உங்களுடன் படத்தை பார்த்த அண்ணன் க'னாவை பற்றி ஏதுமே சொல்லவில்லையே? அண்ணன் க'னாவுடன் படங்களை பார்ப்பதே ஒரு அலாதி சுவைதான். நல்ல படங்கள் அவருடன் பார்க்கையில் மிகவும் நல்ல படங்களாகி விடுகிறது. இதைப்பற்றி நாம் ஒரு மழைக்கால மாலை நேரத்தில் விவாதிக்கலாம். ஓக்கேவா?King Viswahttps://www.blogger.com/profile/04648131417869292396noreply@blogger.com